Saturday, April 19, 2014

REVIEW RESULTS OF FAILED SC/ST CANDIDATES OF LGO EXAM HELD ON 15.09.2013 FOR PROMOTION TO P.A. IN TN CIRCLE

கடந்த 15.09.2013  அன்று LGO விலிருந்து எழுத்தராக பதவி உயர்வு பெற நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெறாத SC/ST ஊழியர்களுக்கு மாநில உயர்மட்ட பரிசீலனை குழு,  அவர்களின் தேர்வுத் தகுதி மதிப்பெண்  வரையறையை குறைத்து  அதன் அடிப்படையில்  நிரப்பப் படாத SC/ST காலியிடங்களை நிரப்பிட தற்போது உத்திரவிட்டுள்ளது . 

இதன் மூலம் புதிதாக 23 தோழிய / தோழர்கள்  எழுத்தராக  தமிழகம் முழுவதும் உள்ள கோட்டங்களின் பணி நியமனம் பெறுகிறார்கள் . அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் ! அவர்களை நமது  அஞ்சல் மூன்று சங்கம்  தங்களுள் ஒருவராக இனிதே வரவேற்கிறது. பட்டியல் கீழே காண்க !WHY NOT A ' POST BANK OF INDIA ?" - ARTICLE FROM BUSINESS LINE DT. 17.04.2014


                              Return to frontpage    17.04.2014

Why not a ‘Post Bank of India’?

  

Using the massive India Post network for banking services would give a big push to financial inclusion
The issue of granting new commercial bank licences was mooted in the Union Budget of February 2010. Since then there have been discussion papers, draft guidelines and, after the final guidelines were issued, 25 applications have been under close scrutiny.
The process came to an end with the Reserve Bank of India (RBI) announcing the grant of in-principle approval to two applicants — Infrastructure Development and Finance Corporation Limited (IDFC) and Bandhan Financial Services.
In the case of India Post, however, the RBI has indicated that its application would need to be put through a different process in consultation with the government.
Opening up the licensing window periodically results in a spate of complications and it is now recognised that it may be better to have a system of ‘on tap’ applications. Moreover, thought is being given to a system of ‘differentiated bank licences’; the full guidelines still have to be set out and this will take time. The 22 applicants that have not been granted a licence will need to reapply.
Long haul: The two entities given in-principle approval — IDFC and Bandhan — are likely to take very different courses to setting up banks. It will, however, be a decade before they become forces to reckon with. In fact, as Rajiv Lall, Chairman IDFC, rightly points out, the setting up of a bank is a marathon, not a sprint.
Potential: The RBI in its communication on licensing banks has indicated that India Post’s application will need to be examined and processed on a different footing.
Ostensibly, a major thrust to financial inclusion is one of the key reasons for considering the formation of new banks.
It is here that India Post will take centre-stage. There are 155,000 post offices, of which about 140,000 (90 per cent), are in the rural areas. As such, India Post is pre-eminently suited for a bank licence. Trying to achieve financial inclusion without a central role for India Post would be like stagingHamlet without the Prince of Denmark.
History: The idea of a postal bank was mooted in the late 1980s by the then Finance Secretary S. Venkitaramanan and he subsequently followed it up after he became RBI Governor in December 1990. But the proposal was shot down by the Ministry of Finance.
The Ministry’s opposition arises from the procedure followed for savings garnered by the postal system. The funds collected under various schemes are remitted to the government and the postal system draws on the government when there are outgos. Since the totality of inflows each year invariably exceeds the outflows, the government gets a bonanza.
Apprehensions: The erroneous apprehension is that there would be an unmanageably large cash outflow from the government when the postal bank is set up. This issue can be easily tackled.
First, for the outstanding savings-bank balances (i.e. the pre-zero balances) the government could issue non-negotiable securities with varying maturities ranging from treasury bills to long-term bonds.
The interest rate on these bonds could be negotiated by the Postal Bank and the Ministry of Finance and should be above the present postal savings bank rate to cover operational expenses and any future rise in the savings bank rate.
Second, as regards time deposits, the pre-zero liabilities could be discharged on the due date by the government and any fresh time deposits would be the liability of the Postal Bank. Third, for certain schemes, such as Provident Funds and Senior Citizen Retirement schemes, these could be handled by the Postal Bank on an agency basis, for which the Postal Bank could be suitably remunerated.
Capital: It is estimated that about ₹1,800 crore would be required to set up a Postal Bank. The Government is being approached for ₹623 crore and the rest will be raised by the Postal Bank from the market.
The Bank will be of a very different genre than the present public sector banks and, as such, should not be rejected as yet another public sector bank that may not be desirable.
Branches: A bogey raised is that the Postal Bank will not be able to handle the large network of branches.
This could be a calibrated process in which, initially, a few offices could be set up as branches and select Post Offices could be designated as extension counters with all other post-offices operating as an agency network. In course of time, the extension counters can be converted into full-fledged branches and new extension counters set up. Over some years, a large network of Postal Bank branches could be set up.
Investment skills: The Postal Bank will need a team of skilled specialists to invest in government securities and money market instruments. The Postal Bank should be able to earn on its portfolio of investments a margin well above the cost of funds, which would make it viable.
Limited lending: The Postal Bank should initiate lending operations very cautiously as it builds up lending skills.
Loans should initially only be given by a few select branches with skilled personnel and restricted to small amounts.
It would, of course, be necessary to ensure that lending operations are based on transparent criteria with strict observance of lending norms.
Financial inclusion: The new government should undertake a concerted drive to remove the conceptual cobwebs preventing the setting up of a Postal Bank, considering the great potential such a bank has for taking banking to the masses.
The writer is an economist
(This article was published on April 17, 2014)

Thursday, April 17, 2014

SPEED POST DELIVERY AT SOUTHERN REGION ORDERED ON 'GOOD FRIDAY' NOW CANCELLED

அன்புத் தோழர்களுக்கு  இனிய வணக்கம் !  ஏற்கனவே  துரித அஞ்சல் பட்டுவாடா பணி   எதிர் வரும் 'நல்ல வெள்ளி ' அன்று  தென் மண்டலத்தில்  செய்திட உத்திரவிடப்பட்டிருந்தது  குறித்து  பல கோட்டங்களில் இருந்து புகார் வந்த வண்ணம் இருந்தது . 

அதன் காரணமாக நம்முடைய மாநிலச் சங்கத்தில் இருந்து  நம்முடைய CPMG அவர்களுக்கு பிரச்சினையை கடிதம் மூலம் எடுத்தது மட்டுமல்லாமல்  நம்முடைய  தலைமையிடத்து நெறியாளர் (DPS HQ) அவர்களையும் சந்தித்து பேசினோம்.  பண்டிகை நாளில் பட்டுவாடா குறித்து ஏற்கனவே  CPMG அலுவலகத்தில் இருந்து மதுரை மண்டல அலுவலகத்திற்கு INSTRUCTIONS கொடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே  இதுகுறித்து  தென் மண்டல PMG அவர்களிடம்  பேசுவதாகவும்  நம்மிடம் தெரிவிக்கப் பட்டது.  

ஆனால் தென் மண்டல அதிகாரி அவர்கள்  'நல்ல வெள்ளி ' அன்று பட்டுவாடா  செய்திட மண்டல அலுவலக உத்திரவு எதுவும் இடப்படவில்லை என்று \தெரிவித்துள்ளார்கள்.  இது தற்போது மட்டுமல்ல . இதற்கு முன்னரும் பல முறை நடந்துள்ளது.  மண்டல அலுவலகத்தில் இருந்து உத்திரவு வெளியிடாதபோது,  கீழே உள்ள  இரண்டாம் நிலை அதிகாரிகள் தேவையில்லாமல் ஊழியர்களையும் பிரச்சினைக்குள்ளாக்கி , தொழிற்சங்கத்தையும்  தேவையில்லாமல்  மேல் மட்டத்தில் புகார் செய்திட வைத்து , மேல்மட்ட அதிகாரிகளின் மற்றும் PMG, SR அவர்களின் நேரத்தை விரயம் செய்வது  ஒரு தவறான நடைமுறையாகும் . 

இது குறித்து நம்முடைய மாநிலச் சங்கத்தின் 11.04.2014 அன்று புத்தாண்டு விடுமுறை பணி ரத்து செய்திட அளித்திட்ட கடிதத்தின்  கடைசி  பத்தியில் தெளிவாக  மேல் மட்ட அதிகாரிகளின் பார்வைக்கு நாம் தெரிவித்திருந்தோம் என்பதை நினைவு படுத்துகிறோம்.

மேலும் தென் மண்டலத்தில் இது போன்ற நிகழ்வுகள் பல முறை நடைபெற்றுள்ளது  குறித்து  நாம் பலமுறை தென் மண்டல PMG அவர்களிடம் MEMORANDUM அளித்து பேச்சு வார்த்தைக்கு செல்லும் போது தெரிவித்துள்ளோம். கீழ் மட்ட அதிகாரிகள் தன்னிச்சையாக இப்படி பிரச்சினைகளை  எழுப்புவதை  தவிர்த்தால்  உயர்மட்ட நிர்வாகத்திற்கு தேவையில்லாமல்  தொந்திரவு ஏற்படாது. என்பது  நம்முடைய கருத்து.  தென் மண்டல PMG அவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

எது எப்படி இருந்தாலும் மாநில நிர்வாகத்தின் தலையீட்டினால் தற்போது கீழ் மட்ட அதிகாரிகளால்  இடப்பட்ட  நல்ல வெள்ளி விடுமுறை நாளின்  பணி, ரத்து செய்யப் பட்டுள்ளது குறித்து  மாநில மற்றும் மண்டல நிர்வாகத்திற்கு நம்முடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . 

குறிப்பாக  இந்த பிரச்சினையில்  நம்முடைய கோரிக்கையை ஏற்று  CPMG அவர்களுடனும்  PMG SR அவர்களுடனும் தொடர்பு கொண்டு  தீர்த்து வைத்த  DPS HQ மதிப்புக்குரிய A. கோவிந்தராஜன் அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த பிரச்சினையில் உரிய உத்திரவு அளித்த  CPMG அவர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி !

பட்டுவாடா பணி ரத்து செய்யப் பட்ட மண்டல அலுவலக .உத்திரவின் நகலை கீழே பார்க்கவும் :-


LETTER FROM CIRCLE UNION TO CPMG, TN ON HOLIDAY DELIVERY AT SOUTHERN REGION


GDS DA ORDERS RELEASED BY THE DIRECTORATE ON 16.04.2014


Wednesday, April 16, 2014

HSG I PROMOTIONS ORDERS RELEASED BY CIRCLE OFFICE


தமிழகத்தில் தேங்கிக் கிடக்கும் LSG, HSG II, HSG I  மற்றும் POSTMASTER GRADE II, POSTMASTER GRADE III ஆகிய பதவி உயர்வுகள்  உடன் அளிக்கப் பட வேண்டும் என்று நம் மாநிலச் சங்கம்   பல முயற்சிகள் எடுத்ததை  ஏற்கனவே பலமுறை  நம் வலைத்தளத்தில்  பிரசுரித்திருந்தோம். 

இதன் அடிப்படையில்  நம்முடைய  மாநிலத் தலைமை அலுவலகத்தில்  புதிதாக பதவியில் சேர்ந்த  உதவி இயக்குனர் (STAFF) அவர்கள்  விடாத முயற்சி எடுத்ததன் பலனாகவும் நம்முடைய புதிய CHIEF PMG அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்ததன் காரணமாகவும் , கடந்த வாரத்தில் (4.4.2014) அன்று  தமிழகத்தில் 12 பேருக்கு HSG II பதவி உயர்வும் 5 பேருக்கு  POSTMASTER GRADE III பதவி உயர்வும் 3 பேருக்கு  POSTMASTER GRADE II  பதவி உயர்வும்  அளிக்கப் பட்டது. தற்போது 23 பேருக்கு  HSG I பதவி உயர்வு அளிக்கப் பட்டு பட்டியல்  வெளியிடப் பட்டுள்ளது. அதன் நகல் கீழே  பார்க்கவும்.   

இனி  LSG  பதவி உயர்வு மட்டும் கிடப்பில் உள்ளது . சில  தனி நபர் நீதி மன்ற வழக்குகளில் தடை உத்திரவு அளிக்கப் பட்டிருந்தாலும் , அது குறித்து  நீதி மன்றத்தில் பதில் அளிக்கப் பட்டுள்ளதாகவும் , எப்படி இருந்த போதிலும்  DATE OF COFIRMATION அடிப்படையில்  இந்த LSG பதவி உயர்வு என்பது  அடுத்த வாரத்தில்  வெளியிடப்படும் என்றும்  இதற்கு CPMG  அவர்கள் ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் மாநில  தலைமை அலுவலகத்தின் உதவி இயக்குனர்  திரு. ஆறுமுகம் அவர்கள்  தெரிவித்துள்ளார்.  நிச்சயம் அந்தப் பட்டியல்  நாம் பெறுவோம்.

தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்த தேக்க நிலை உடைக்கப்படும். இதன் மூலம் ஏற்படும் RESULTANT  எழுத்தர் காலியிடங்களையும்  உடன்  நிரப்பிட  நிச்சயம்  கோருவோம்  என்பதை மாநிலச் சங்கத்தின் சார்பாக நாம்  தெரிவித்துக் கொள்கிறோம். 

நமது CPMG  திரு. T. மூர்த்தி அவர்களுக்கும்  ASST DIRECTOR (STAFF)  திரு . ஆறுமுகம் அவர்களுக்கும்  நம் மாநிலச் சங்கத்தின் சார்பாக  நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

Govt woman employee can get uninterrupted two-year leave for child care: SC

மத்திய அரசு பெண் ஊழியர்கள் குழந்தைகளின் படிப்பு, நோய்க்காக தொடர்ந்து 2 ஆண்டு லீவ் எடுக்கலாம்

16.04.2014
புதுடெல்லி : மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு, நோய் மற்றும் நலனுக்காக தொடர்ந்து 2 ஆண்டுகள் வரை விடுப்பு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொல்கத்தாவைச் சேர்ந்த மத்திய அரசு பெண் ஊழியர் காக்காலி கோஸ். இவர் தன்னுடைய மகனின் அரசு பொதுத்தேர்வுக்காக 2 ஆண்டு விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், தொடர்ந்து 2 ஆண்டுகள் விடுப்பு அளிக்க முடியாது என்று அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு பெண் ஊழியர், 2 ஆண்டு விடுப்பு எடுக்கலாம் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.ஆனால், தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழந்தைகள் நலன் விடுப்பின் (சிசிஎல்) கீழ் ஒரே நேரத்தில் 730 நாட்கள் விடுப்பு எடுக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட காக்காலி கோஸ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யாயா, வி.கோபால கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின் சுற்றறிக்கைகள் மற்றும் விதி எண் 43சியை ஆராய்ந்ததில், மத்திய அரசு பெண் ஊழியர்கள், 18 வயதுக்கு உட்பட்ட தங்கள் குழந்தைகளின் நலனுக்காக ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 730 நாட்கள் வரை விடுப்பு எடுக்கலாம். இது பெண் ஊழியரின் முழு பணிக்காலத்தில் 2 குழந்தைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். கைக்குழந்தையை பாதுகாப்பதற்கு மட்டுமின்றி, தங்கள் குழந்தைகளின் படிப்பு, நோய் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

CADRE RESTRUCTURING COMMITTEE MEETING ON 28.04.2014

NFPE DIAMOND JUBILEE CELEBRATION AT JAM NAGAR, GUJARAT ON 23.11 & 24.11.2014

NFPE DIAMOND JUBILEE CELEBRATION
2014 NOVEMBER 23rd & 24th

JAMNAGAR (GUJARAT)

          RECEPTION COMMITTEE FORMED:

          In the meeting held on 11th April-2014 at Jamnagar in presence of
Com. M. Krishnan Secretary General NFPE :

Working Chairman:
Com. R.D. Purohit Circle Secretary P-3 Gujarat.
General Convenor :
Com. Asha Ben Joshi Circle Secretary GDS(NFPE) Gujarat
Financial Secretary”
Com. S.T. Taraiya Vice President P-IV (CHQ)

(Name of Chairman and full details of Reception Committee and various other Committees will be published later on.)

Reception Committee Formation meeting was held at Jamnagar (Gujarat) on 11.04.2014. The meeting was presided over by Com. R.N. Parashar Assistant Secretary General, NFPE.

The following leaders were present in the meeting:

1.   Com. M Krishnan Secretary General NFPE
2.   Com. R. Seethalaxmi General Secretary P-IV
3.   Com. M.P. John Dep. G.S. R-III(C/S R-III Gujarat)
4.   Com. R.D. Purohit  C/S P-III Gujarat.
5.   Com. S T Taraiya Vice President P-IV CHQ
6.   Com. Apurva Kadiya C/S Admn. Gujarat.
7.   Com. A.K. Chauhan Dy. C/S Postal Accounts
8.   Com. Asha Ben Joshi C/S GDS(NFPE) Gujarat
9.   Com. S.K. Vaishnav Circle President P-III Gujarat
10. Com. S R Dave Circle Treasurer R-III Gujarat.

Besides above mentioned leaders about 200 Comrades from Gujarat Circle particularly Jamnagar Dn. Participated in the meeting.

In the begging Com,. Asha Ben Joshi honoured all the leaders  by presenting flowers bouquets. Com. R D Purohit C/S P-III welcomed all the leaders.

Com. R.N. Parashar , President of the meeting & ASG NFPE described the importance of Diamond Jubilee Celebration at Jamnagar and appealed to all to make the programme a grand success by giving maximum contribution financially as well as mobilizing their membership to take part in the programme in a large number.

Com. M. Krishnan Secretary General NFPE thrown light on the history of NFPTE/NFPE and various struggles conducted by the organizations and achievements gained through sustained struggles. He gave suggestions to make the pogramme a historic success and stated the ways and means . He put a blue print of programme which will be published in detail later on.

Com. R Seethalaxmi G/S P-IV also appealed to all Comrades to contribute maximum in all respects to make the programme a grand success.

All leaders mentioned above expressed their views and assured NFPE leadership that they will do their best to make the programme a historic event.

Besides them Com. Mihir Gandhi Divisional Secretary P-III Bhuj and Com. Nikola Divisional Secretary P-III Jamnagar also delivered speech and assured to give maximum contribution and co-operation to make the progranne a grand success.

Com. R.D. Purohit Circle Secretary P-III Gujarat stated in detail about the arrangements to be made for the function and intimated an estimated budget to be spent in the function. All Circle Secretaries, leaders and other Comrades gave assurance to give financial contribution to the Reception Committee as per quota fixed to each union.

At last Com. Asha Ben Joshi Cirle Secretary GDS(NFPE) offered Vote of Thanks.

The meeting was concluded by Presidential speech of Com. R.N. Parashar after giving thanks to all leaders and Comrades of Gujarat Circle for showing such interest and enthusiasm for making the programme a historic event.

Confederation's Letter demanding Increase in certain allowances by 25% as a result of enhancement of Dearness Allowance to 100% w.e.f. 01.01.2014


Friday, April 11, 2014

CIRCLE OFFICE REPORTS THAT THE SPEED DELIVERY ORDERED ON HOLIDAY IS NOW CANCELLED


தமிழ் வருடப் பிறப்பு அன்று தென் மண்டலத்தில் உத்திரவிடப்பட்ட துரித அஞ்சல் பட்டுவாடா ரத்து ! மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு வெற்றி !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.  தென் மண்டலத்தில்  தமிழ் வருடப் பிறப்பு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி அன்று துரித அஞ்சல் பட்டுவாடா செய்திட உத்திரவு இடப்பட்டிருந்தது .  இது  குறித்து  நாம்  அளித்த கடிதம்  கீழே  பிரசுரிக்கப் பட்டுள்ளது. 

ஊழியர்கள்  பண்டிகை காலங்களில் கூட பணி  செய்திட  உத்திரவிட்டு கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளதாக  நாம் ஏற்கனவே கடிதம் மூலமும், MEMORANDUM மூலமும் , இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி மூலமும்  பிரச்சினையை  CPMG  மற்றும்  PMG , SR  இடம் எடுத்துச் சென்றதை நீங்கள் அறிவீர்கள்.  

தற்போது CPMG அலுவலகத்தில் இருந்து  விடுமுறையில் ஊழியர்கள் பணிக்கு அழைக்கப் படுவதை நிறுத்திட  உத்திரவு  தென் மண்டலத்திற்கு அளித்துள்ளதாகவும், மேலும்  தற்போது இடப்பட்டுள்ள  தமிழ் வருடப் பிறப்பு பட்டுவாடா  உடன் ரத்து செய்திட உத்திரவு  அளிக்கப் பட்டுள்ளதாகவும் நமக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் தென் மண்டல அலுவலகத்தை  நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  பேசியதில் , PMG  அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் , இது குறித்து  APMG  STAFF  அவர்கள்  DPS  அவர்களுடன் கோப்பினை எடுத்துச் சென்று பேசுகிறார் என்று  தகவல் தற்போது  அளிக்கப் பட்டுள்ளது . தென் மண்டல உத்திரவினை இனி  எதிர்பார்க்கலாம்.(நேரம் : மாலை 04.20 - 11.04.2014 )

LETTER FROM CIRCLE UNION TO THE PMG, SR REQUESTING CANCELLATION OF HOLIDAY SPEED DELIVERY


Tuesday, April 8, 2014

DIAMOND JUBILEE CONVENTION AT AMBASAMUDRAM ADDRESSED BY OUR GENERAL SECRETARY

அம்பை கிளையில் பொதுச் செயலர் கலந்து கொண்ட  சிறப்பு மிக்க  கருத்தரங்கம் மற்றும்  பணி  நிறைவுப் பாராட்டு விழா !

கடந்த 06.04.2014 அன்று  திருநெல்வேலி கோட்டம் அம்பாசமுத்திரம் அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு  மற்றும் GDS  கிளைகளின் சார்பில் அரசு பணி  நிறைவு பெற்ற தோழர். அம்பை தியாகராஜன் , தோழர். கோவில்பட்டி சுப்பைய்யா  ஆகிய தோழர்களுக்கு  பாராட்டு விழாவும் ,  நமது சம்மேளன வைர விழா நிகழ்வை ஒட்டி  நமது  சம்மேளன மா பொதுச் செயலர்  தோழர். M . கிருஷ்ணன் அவர்கள்  கலந்து கொண்ட  ஒரு மாபெரும்  கருத்தரங்கு நிகழ்வும்  அம்பையில்  வெகு சிறப்பாக நடைபெற்றது . 

கருத்தரங்கு நிகழ்வில் கலந்துகொண்டு  பல்வேறு தலைப்புகளில் தோழர். கிருஷ்ணன் அவர்களும்,  அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும், அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . R . அவர்களும்  சிறப்பான உரையினை  அளித்தனர். 

 கருத்தரங்கு நிகழ்விற்கு  நமது மாநிலச் சங்கத்தின் முன்னாள் அமைப்புச் செயலர் தோழர். M . செல்வகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.  அம்பை அஞ்சல் மூன்று கிளையின் செயலர் தோழர். வேல்முருகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  

பணி  நிறைவு பாராட்டில்  அஞ்சல் நான்கின் மாநிலத் தலைவர் தோழர் கண்ணன் அவர்களும் AIPEU  GDS  NFPE  இன் மாநிலத் தலைவர் தோழர். ராமராஜ் அவர்களும் , அஞ்சல் மூன்று மண்டலச் செயலர்  தோழர். R .V . தியாகராஜபாண்டியன் அவர்களும் , மாநில உதவிச் செயலர் தோழர். ஜேக்கப் ராஜ் அவர்களும்  கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினர். 

தோழர் கிருஷ்ணன் அவர்களின் 2 மணி நேர கருத்தரங்கு  உரை  வெகு சிறப்பாக அமைந்திருந்தது . அதனை  நமது மாநிலத் தலைவர் தோழர். ஸ்ரீவி  அவர்கள்  தமிழில் மொழி பெயர்த்து  அளித்தது  உரையின் சிறப்பை மேலும் செழுமைப் படுத்துவதாக அமைந்தது .

இறுதியாக  நமது பொதுச் செயலரிடம் இலாக்கா பிரச்சினைகளில் விளக்கம் கேட்டு 60 க்கும் மேற்பட்ட தோழர்கள்  சீட்டு அளித்தனர் . அனைத்திற்கும் தமிழில்  தெளிவாக  பதில் அளித்திட  நமது  பொதுச் செயலர் அவர்கள்  நம் மாநிலச் செயலரைப் பணித்தார்.  நம்முடைய  மாநிலச் செயலரும் நேரமில்லாதபோதும், அனைத்து  கேள்விகளுக்கும் நிதானமாக பதில் அளித்த விதம்  பொதுச் செயலரால் பாராட்டப் பட்டது.

கருத்தரங்கு நிகழ்வில்  சுமார் 450 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டது  மிகச் சிறப்பு சேர்த்தது.  இத்தனை பெரிய அளவில் , அருமையான மதிய உணவு உபசரிப்புடன்  விழா நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்த அம்பை கிளையின் அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு  மற்றும் மற்றும் GDS  தோழர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த  பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !.

நிகழ்வில் எடுக்கப் பட்ட புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு :-

SPECIAL MEETING AT RAJAPALAYAM BRANCH

ராஜபாளையம் சிறப்புக் கூட்டம் 

ராஜபாளையம் அஞ்சல் மூன்று  கிளையின் சார்பாக  கடந்த 05.04.2014 அன்று மாலை  ராஜபாளையம் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் மூன்றின் கிளைத் தலைவர் தோழர். R . ஜீவானந்தம் அவர்கள் தலைமையில்  சிறப்புக் கூட்டம் நடைபெற்றது . கூட்ட ஏற்பாடுகளை  அஞ்சல் மூன்று கிளையின்  செயலர் தோழர். P . முருகன் அவர்களும் அஞ்சல் நான்கின் தோழர்  செல்வராஜ் அவர்களும்  சிறப்பாகச் செய்திருந்தனர் . 

கூட்டத்தில் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்களும் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும்  கலந்து கொண்டு இலாக்காவின் நிலை , நமது அகில இந்திய மற்றும் சம்மேளனத்தின் போராட்ட நிலைப் பாடு, ஏழாவது ஊதியக் குழு குறித்த  எதிர்வரும் போராட்டங்கள் , மாநிலச் சங்கத்தின் செயல்பாடு  உள்ளிட்ட பல பிரச்சினைகள் மீது   சிறப்புரையாற்றினர் .  

கூட்டத்தில்  சிவகாசி அஞ்சல் மூன்றின் கிளைச் செயலர் தோழர். விஜயகுமார் அவர்களும் கிளைத் தலைவர் தோழர்  மாரிமுத்து அவர்களும்  மற்றும் பல தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .  கூட்டத்தின் இறுதியில்  கலந்துரையாடல்   நடைபெற்றது . சிவகாசி தோழர். மாரிமுத்து மற்றும்    சந்தானமுத்து  ஆகியோர் கலந்துகொண்டு  பல கேள்விகளை  எடுத்து வைத்தனர் . அதற்கு மாநிலச் செயலர்  விளக்கங்களை அளித்தது  சிறப்பாக அமைந்தது . இறுதியாக  கிளைச் செயலர் தோழர் . முருகன் அவர்கள்  நீண்ட விளக்கத்துடனான நன்றியுரை அளிக்க  கூட்டம்  இரவு 09.30 மணியளவில் இனிதே முடிந்தது . 

குறிப்பாக ராஜபாளையம்  மற்றும் விருதுநகர் பகுதியில் இவ்வளவு சிறப்பாக  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த  ஈடுபாடு மிக்க  இளைஞர் கூட்டம் , சங்கத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு  ஒரு முன்னோட்டமான நம்பிக்கையை விதைத்தது.  ராஜபாளையம் கிளைச் செயலர்  தோழர் முருகன் அவர்களுக்கும்  அஞ்சல் நான்கின்  தோழர் செல்வராஜ் அவர்களுக்கும்  நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த  நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம். 

SPECIAL MEETING AT VIRUDHUNAGAR DIVISIONAL BRANCH

விருதுநகர் சிறப்புக் கூட்டம் 

கடந்த 04.04.2014 அன்று  மாலை விருது நகர் தலைமை அஞ்சலகத்தில் விருதுநகர்  அஞ்சல் மூன்று மற்றும்  அஞ்சல் நான்கு கிளைகளின் சிறப்புக் கூட்டம்  அஞ்சல் மூன்று கோட்டத் தலைவர் தோழர். M . தாமோதரன் , அஞ்சல் நான்கு கோட்டத் தலைவர்  தோழர். M . சுப்பையா ஆகியோரது கூட்டுத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . கூட்டத்திற்கான ஏற்பாடுகளை  அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர் M . மாரீஸ்வரன் அவர்களும் அஞ்சல் நான்கின்  கோட்டச் செயலர் தோழர். M . சோலையப்பன் அவர்களும்  சிறப்பாக செய்திருந்தனர். 

கூட்டத்தில்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர்.J .R .,  மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் , அஞ்சல் நான்கின் மாநிலத் தலைவர் தோழர். G . கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு  இலாக்காவின் இன்றைய நிலை , நம்முடைய அகில இந்திய சங்கம், மற்றும் சம்மேளனம் எடுத்துள்ள நடவடிக்கைகள்,  ஏழாவது ஊதியக் குழு தொடர்பான எதிர்வரும் போராட்டங்கள் , மற்றும் மாநிலச் சங்கத்தின் செயல்பாடு குறித்து விரிவாக சிறப்புரை ஆற்றினர் .

கூட்டத்தின்  அஞ்சல் நான்கின் மண்டலச் செயலர் தோழர் முருகேசன் , அருப்புக் கோட்டை கிளை அஞ்சல் மூன்றின் செயலர்   தோழர். M . முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்  கூட்டத்தில் தல மட்ட பிரச்சினைகள் பல விவாதிக்கப் பட்டன .  இதன் மீது உடன் உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர்  உறுதியளித்தார். 

இறுதியில்  நன்றி தெரிவித்து  கோட்டச் செயலர்  பேசும் போது , கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு  தற்போது  மாநிலச் செயலர் மற்றும் மாநிலத் தலைவர் விருது நகர் கிளைக்கு வருகை புரிந்துள்ளனர்  என்பது எங்களுக்கு மிகுந்த   உற்சாகத்தை ஏற்படுத்துகிறது . இந்த நிலை   தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  

நிச்சயம்  நமது மாநிலச் சங்கம்  எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து கோட்ட/ கிளைகளையும் ஒன்றாக மதித்து அவர்களின் பிரச்சினையில்  தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் . தீர்த்துவைத்திட போராடும் என்பதை மாநிலச் செயலர் உறுதியாகத் தெரிவித்தார்.  கூட்டம்  இரவு சுமார் 09.30 மணியளவில் இனிதே முடிவுற்றது. சுறுசுறுப்பாகச் செயல்படும்  விருதுநகர் இளைய தோழர்களுக்கு, குறிப்பாக , விருதுநகர் கோட்டச் செயலர் தோழர் . மாரீஸ்வரன் அவர்களுக்கு  நம் மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !  அவர் பணி  சிறக்கட்டும் !

CADRE RESTRUCTING COMMITTEE MEETING AND JCA MEETING NOTIFIED          Cadre Restructuring Committee Meeting is
                    Scheduled to be convened on 
                                   28/4/2014
                                            at
             1100 AM AT DAK BHAVAN, NEW DELHI

******************************************
                                                       JCA MEETING 
To

All General Secretaries
NFPE & FNPO

Central JCA Meeting (NFPE & FNPO) will be held on 25th May 2014 (Sunday) at 05.00 PM at NFPE office New Delhi. All General Secretaries are requested to attend the meeting in time.


D. Thegarajan                                                         M. Krishnan
Secretary General                                                  Secretary General

FNPO                                                                         NFPE

OUTCOME OF THE BI-MONTHLY MEETING WITH PMG , SR ON 04.04.2014

கடந்த 04.04.2014 அன்று  மதுரையில்  தென் மண்டல PMG  உடன்  இரு மாதங்களுக்கு ஒரு முறையான  பேட்டி  நடைபெற்றது . இதில் மாநிலத் தலைவர் தோழர். ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும் மாநிலச் செயலர் தோழர் J .R. அவர்களும் ஊழியர் தரப்பில் கலந்து கொண்டார்கள்.  இதில் பல பிரச்சினைகள் விவாதிக்கப் பட்டன.  பின்னர்  மதியம் உணவு இடைவேளையில் முன்னாள் தென் மண்டலச் செயலர் தோழர். நாராயணன், தேனீ அஞ்சல் மூன்றி கோட்டச் செயலர் தோழர். சிவமூர்த்தி ஆகியோர்  மாநிலச் செயலர் , தலைவருடன் கலந்துகொண்ட PMG  உடனான  INFORMAL  MEETING ம்  நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் தீர்க்கப் பட்ட சில முக்கிய பிரச்சினைகளை கீழே தருகிறோம்.

1. நாம் CPMG  அவர்களுக்கு பிரச்சினையை எடுத்ததன் அடிப்படையில்,
    CPMG  அவர்களிடமிருந்து அளிக்கப் பட்ட INSTRUCTION  அடிப்படையில் ,  
   இதுவரை  அவ்வப்போது   HOLIDAY  SPEED DELIVERY தென் மண்டலத்தில் 
   அமலில் இருந்ததை  முற்றிலும் நீக்கி கொள்ள  PMG, SR  அவர்கள் உறுதி 
   அளித்தார்.  

2. 2005 to 2008 skeleton  இல் வைக்கப்பட்டு  மீண்டும் abolition க்கு உத்திர
  விடப்பட்ட    தபால்காரர் பதவிகளை,   நீதிமன்ற, மற்றும் இலாக்கா 
 உத்திரவின்    அடிப்படையில் மீண்டும்  அளித்திட , நீண்ட விவாதத்திற்குப்  பிறகு PMG    அவர்கள்  ஒப்புக் கொண்டார். உத்திரவு  KEPT  IN ABEYANCE  என்றுதான்     உள்ளது. RESTORE  செய்திட  உத்திரவில்லை என்று முதலில்  கூறினார்     என்பது  உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

3. அம்பாசமுத்திரம் பகுதியில் ஏற்கனவே  தலைமட்ட வேலை
   நிறுத்தத்தில்     கலந்து கொண்டதன் காரணமாக LGO  தேர்வு பெற்றும் 
   பணி பயிற்சிக்கு     அனுப்பப் படாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப் 
  பட்டிருந்த தோழர்கள்     பிரச்சினை தீர்க்கப் பட்டு தற்போது பணிப்
   பயிற்சிக்கு உத்திரவிடப்     பட்டுள்ளார்கள் .

4. நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த  திண்டுக்கல் தோழர். சரவண குமாரின்    
    CONFIRMATION  பிரச்சினை தீர்க்கப் பட்டு  அவருக்கு CONFIRMATION  MAY 2013 
   முதல்  வழங்கப் பட்டது . இதுபோல மேலூர் தோழர். கனகராஜ் அவர்களின் 
    CONFIRMATION  பிரச்சினையும் விரைவில் தீர்க்கப் படும் என்று உறுதி  
    பெறப் பட்டது. அவர்கள் இருவரும் CONFIRMATION   தேர்வு பெறாததால் 
    பல காலமாக அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட இதர 
    சலுகைகள்  நிறுத்தப் பட்டிருந்தன.

இது தவிர விவாதிக்கப் பட்ட சில இதர பிரச்சினைகள் :-

1. NON  PASSING OF  CEA BILLS  AT DINDIGUL DIVISION FOR LONG.
2. IRREGULAR ISSUANCE OF NOTICE BY SPOs., RAMNAD IN CONNECTION
    WITH  PARTICIPATION IN DHARNA.
3. IRREGULAR POSTINGS MADE IN CASE OF TREASURER, TIRUNELVELI  DN.
4. DOWN GRADATION OF VENNIAR ESTATE PO  IN THENI DIVISION.
5. DEQUARTERISATION OF PANNAIPURAM  PO IN THENI DIVISION.
6. REPAIRS TO BORE WELL  AND  UPS  AT  BODI  HPO IN THENI DIVISION.
7. UPGRADATION OF GUDALUR 'B' CLASS S.O. INTO 'A' CLASS S.O.
8. NON DECLARATION OF RESULTS IN POSTMAN EXAM HELD ON 28.4.13-
    CASE OF  SRI. RENGAPPAN, GDS MD , THENI DIVISION.
9. ABNORMAL DELAY IN RECEIPT OF MAILS  THROUGH MMS IN 
    CHINNAMANUR, UTHAMAPALAYAM , CUMBUM AREAS.
10. CONDEMNATION OF OUTDATED COMPUTERS/ PRINTERS WITH 
   RESULTANT  REPLACEMENT IN SOUTHERN REGION.

HEARTY WISHES ON THE EVE OF SUPERANNUATION TO OUR TIRUPUR DIVL. PRESIDENT

கடந்த 31.03.2014 அன்று  அரசுப் பணி  நிறைவு பெற்ற திருப்பூர் அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் 

தோழர். K .S . ரவீந்திரன்  அவர்கள்  

எல்லா நலனும் வளமும் பெற்று  நீடு வாழ மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

Monday, April 7, 2014

CONFEDERATION NAGPUR CONVENTION AND ITS DECISIONS


CONFEDERATION OF CENTRAL GOVT. EMPLOYEES & WORKERS
      1st Floor, North Avenue PO Building, New Delhi – 110001
      Website: www.confederationhq.blogspot.com
            Email: confederationhq@gmail.com

Circular No: 15                                                                                 Date: 5/4/2014

Dear Comrade,

                The National Convention of Central Government employees as scheduled was held at Nagpur on 4th April, 2014.  The convention was inaugurated by Com. A.K. Padmanabhan, National President, CITU and was addressed by Com. B.N.J. Sharma,  President, AITUC, Nagpur District Committee .
               
The Draft resolution prepared by the National Secretariat was presented to the house by Com. M.S. Raja, Working President, Confederation. Com. K.K.N. Kutty, President, read out the two amendments received at the CHQ.  In the deliberations that ensued thereafter 31 comrades participated. Com. M. Krishnan, Secretary General, summed up the discussion and indicated the acceptance of the suggestions made by the delegates who participated in the deliberations.  A copy of the final version of the resolution as adopted by the Convention unanimously is enclosed.  Before the adoption of the resolution in its final form by the house, Com. S.K. Vyas, Advisor, Com. Narasimhan, Vice President and Com. K.P. Rajagopal, Secretary, Confederation addressed the house.

                The National Secretariat of the Confederation met on the same day at 7.00PM.  It took the following decisions to carry out the directives of the Convention.

1.       The State Committees of the Confederation and its affiliated Federations will take steps to translate the resolution in the respective local languages immediately and ensure that the same is circulated amongst the members. 
2.       Meetings will be organised in all offices to explain the contents of the resolution adopted by the National Convention.
3.       The National Secretariat members who are assigned the responsibility (as per the details in the annexure) will interact with the State Secretaries and ensure that the campaign programme of reaching out to all members is carried out in all States.
4.       The State Committees will solicit and enlist the services of the Pensioners organisations to carry out the campaign amongst the mass of the people.

All affiliates and State Committees are requested to take immediate steps to carry out the above decisions of the National Secretariat. 

With greetings,
Yours fraternally, 


 M. Krishnan
Secretary General.
               

RESOLUTION  adopted at the  National Convention of Central Government employees
on 4th April, 2014 at Nagpur.

1.       The National Secretariat of the Confederation places on record its appreciation over the massive and magnificent participation of the largest number of our members in the 48 hour strike on 12thand 13th Feb. 2014.  It was a great manifestation of the confidence the members had reposed in the organization and their determination to win the demands through struggles.  The reports, the Confederation CHQ received both from the affiliates and the State Committee indicate the massive participation of the employees in the strike action throughout the county.  In some of the affiliates, the participation had been cent percent.  This must embolden the Confederation to pursue the issue with determination and organize further action programmes to ensure that the demands are got settled.

2.       The Secretariat has noted that the Government had pretended to ignore the massive action of the employees.  There had been no response from them so far.  In the wake of the strike action, it announced the composition of the 7th CPC disregarding the united demand raised by the Staff side of the JCM National Council for the inclusion of a labour representative.  The Government also chose not to convene the meeting the staff side to discuss the draft terms of reference submitted.  It did not make any announcement on the question of merger of DA, Interim Relief, and inclusion of GDA within the ambit of the Commission and rejected the demand for making the recommendation of the Commission effective from 1.1.2014. 

3.       On every issue, which is included in the 15 point Charter of demands, the Govt. continued with its nugatory attitude.   In the last session of the Parliament, they ensured that the PFRDA bill becomes an Act despite the strongest objection and resistance of the employees by eliciting and receiving the support and patronage of the dominant opposition party, the BJP.  Even on an issue like compassionate appointments, no positive response emerged.   The period witnessed increased outsourcing of governmental functions.  Almost a third of the workforce is presently casual and contract workers with abysmally poor wages taking advantage of the acute unemployment situation in the country.  There had been no settlement of any issue raised by the Staff Side in the National Council JCM.  The JCM scheme has been made ineffective as not a single meeting of the Council was held in the last three years and even the decision taken at the National Anomaly Committee was thwarted through political intervention.

4.       The plight of the three lakh Gramin Dak Sevaks of the Postal Department is highly deplorable.  They constitute almost half of the Postal work force. But for them, the functioning of the Postal system will come to a grinding halt.  Their service conditions are presently worse off than even a causal/daily rated worker. Despite the Supreme Court’s decisions that they are holders of Civil Post and consequently are entitled to the benefits and privileges of a civil servant, there had been no improvement in their service conditions worth mentioning.  In spite of repeated presentation of their case both inside and outside the Parliament by people from all walks of life irrespective of party affiliation, the Government had been silent to the pleading for bringing them within the ambit of the Pay Commissions.  Confederation is duty bound and determined to change the situation and to bring them within the purview of the 7th CPC.

5.       During its five year tenure the UPA II was in power, it intensified the neo-liberal reforms;  phased out all welfare measures; accentuated the unemployment situation; divested the PSUs; allowed unbridled entry of Foreign capital to subjugate the Indian people; ruined the indigenous industry; destroyed the livelihood of the farmers and agricultural labourers; allowed the prices of all essential food items to soar; privatised education and health care services; ensured that each of its decision was to favour the rich; granted huge tax concessions to the corporate; indulged in large scale corruption; squandered away the national wealth; siphoned off the poor man’s earning into the hands of a few rich in the country; sided with the entrepreneurs in all labour disputes;  took each and every political decision to sub-serve the interest of the imperialist powers especially the USA.  The pursuance of the neo liberal policies at the behest of the advanced capitalist countries drove the majority of Indian population to be below the poverty levels. In the comity of nations, India became the poorest and the last ranking in all fields. Indian youth were driven to be beggars at the doors of transnational corporations and developed countries.

6.       Those who were responsible in driving our country men to unprecedented deprivation have to now seek mandate, for their tenure is to end shortly.  No different is the approach of the major opposition party, BJP.  There is nothing to choose from these two political dispensations.  They were hand in glove together to demolish the sovereignty of the country; pauperisation of the people and supported every legislation to intensify the neo liberal exploitation of the common man.  They supported to the hilt the corporate houses.  But for the support extended by the BJP, the PFRDA bill would never have been made into a law.  The Act now provides for the extension of the new contributory pension scheme to those who were recruited prior to 1.1.2004 and the existing pensioners.  Despite the refusal of the Government to accept their suggestion to guarantee minimum pension, the BJP unashamedly supported the Bill, for they were the proponents of the neo liberal economic policies.  They supported this Government to increase the FDI and FII in all sectors of economy and announced that they would intensify the reform process if elected to power.  The conglomeration of Corporates in the country has now appointed the leader of that party to be the next CEO to run the country.  They have no use for the discredited UPA howsoever subservient it could be.  They know in a democratic system demagogy can play a vital role.  They are certain that BJP and its allies if elected to power will be much more pliant and compliant.

7.       The Corporate controlled media has created an illusion to the effect that there exists a consensus across the political spectrum in the country that the neo liberal policies will spur economic growth and the only point to be clinched in the forthcoming election is as to which political combination, whether the UPA led by Rahul Gandhi or the NDA of Narendra Modi is more efficient in pursuing the IMF dictated economic policies vigorously.  Economic growth is not akin to development. In the initial years of the introduction of the LPG, no doubt, the economy grew phenomenally, but the large majority of Indian people suffered. It permanently halted the bringing up of an egalitarian society.  It only enlarged the scope for maximisation of profit of the corporate giants; opened up larger and bigger avenues for corruption at the top of administration, whereby the ruling party and its leaders could amass wealth.  The scams unearthed by the Comptroller and Auditor General of India during the last five years of UPA II Rule speak volumes of the cancerous growth of corruption in our country.  The 2G spectrum involving Rs. 1.76 lakh crores,  the Coalgate of the dimension of Rs. 1.86 lakh crores, the corruption involved in the commonwealth games, the Rs. 40,000 cr deal in the Delhi Airport Privatisation scheme, The KG Basin related Gas price deal with Reliance, topping with Rs 48 lakh crores are a few that surfaced during this period.

8.       As part of the economic policy, concerted and continuous efforts were made to the job killing process in all sectors, through contractorisation, casualisation, outsourcing, privatisation etc. Contract workers now constitute 80% of the total work force in the private sector.  After the implementation of the 6th CPC recommendations about 35% of the workforce in the Governmental sector is either contract or casual workers.  They are paid quarter of or even less the wages of the regular workers. 

9.       This election is not only to decide who should govern this country but more so to determine for whom the governance is. UPA having been totally discredited in the eyes of the common man has no chance whatsoever.  NDA must not have a chance once again for it is bound to pursue the neo liberal policies more vigorously than even the UPA. That is the one and only reason why the Indian corporate houses and the corporate controlled media solidly back the BJP and the BJP led NDA. The Political combination outside the NDA and UPA has a predominant presence in the 15th Lok Sabha. They are capable of being the largest segment in the 16th Lok Sabha too.

10.   It is in this background that the workers must assess the political situation.  In the forthcoming electoral battle, every worker must discharge his salutary responsibility.  Since the present state of affairs is the product of the neo- liberal policies and since both the UPA and the NDA are the proponents of those policies, one must have clear vision and exercise the franchise effectively to ensure that a pro-worker, pro-people combination of parties is in governance.  In the forthcoming election to the 16th Lok Sabha, the Central Government employees must become a vehicle for change in the interest of the common people; rise above the divisive ideologies and misleading propaganda; identify their friends especially in the Left parties; and ensure the success of those who stood with them and fought for the cause of the workers and common people. 

11.   The Secretariat came to the inescapable conclusion that the settlement of the demands in the charter will only be possible through intensification of the struggles.  It recognised the need for larger unity. It will strive for bringing about such a united platform for joint action.  The inevitability of an indefinite strike action has to be emphasised.  The Confederation and its affiliates must prepare its members for such an eventual and unavoidable action, if the proposed 7th CPC is to really revise the wages.  It is needed to ensure the withdrawal of the pernicious contributory pension scheme.  It only will ensure that there are no casual or contract system of employment in Government service.   The Government employees must be bestowed with democratic rights and above all must enjoy the facility for collective bargaining and right to strike.  The Gramin Dak Sevak system is a colonial legacy and no civilised country must endure such brutal exploitation.  All is possible through united and sustained action.  The Confederation has proved beyond any iota of doubt that it has built up an organisation capable of carrying out such an action.

12.   To ensure that the Indian people have food security, the farmers are not driven to commit suicide, the workers do have decent job environment and emoluments, the prices of essential commodities do not soar, there is universal public distribution of essential food articles; India has an independent foreign policy, this great Nation is not enslaved by western imperial powers once again, all communities and people of different faiths are allowed to live in peace and harmony; no communal violence erupts; all able bodied people have jobs and livelihood, there must be a Government which exist for the sake of the poor inhabitants of this country.  Central Government employees must take an active role in the ensuing General election and strive with their best to bring about such a Government.

13.   This convention calls upon every worker of the Confederation to fan out and reach out to the rank and file of its membership, explain the stupendous task ahead; to work in consonance with the understanding depicted in this resolution and ensure that they become instruments for a great political change in our country. 

14.   The Convention authorises the National Secretariat to review the political situation emerging after the election and take appropriate decision to mobilise the rank and file of the workers for an eventual industrial action to seek settlement of the 15 point charter of demands.
******