Sunday, April 26, 2015

STRIKE MEETING CONDUCTED BY POSTAL ACCOUNTS ON 24.04.2015

எதிர்வரும் 06.05.2015 முதல் அறிவிக்கப் பட்டுள்ள கால வரையற்ற வேலை நிறுத்தத்தினை  ஒட்டி சென்னை POSTAL ACCOUNTS  ஊழியர் சங்கங்கள் சார்பாக  PAO  வளாகத்தில்  கடந்த 24.04.2015 அன்று நடைபெற்ற வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் .   AIPAEA   தோழர்களுக்கு  தமிழக அஞ்சல் JCA வின் வாழ்த்துக்கள் .